சிங்கப்பூரில் இருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் செம்மொழி இதழ் நமது கேளிர்.காம் தளத்தில் புத்தக வடிவில் படிக்கலாம். செம்மொழி இதழ் தமிழவேள் நற்பணி மன்றத்தின் வெளியீடாக திரு இலியாஸ் அவர்களை ஆசிரியாகக் கொண்டு வெளிவருகிறது.
செம்மொழி இதழ் இலவசமாக சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு அமைப்புகள் வழியாகவும், நேரிடையாகவும் வழங்கப்படுகிறது.
![]() |
![]() |
தொடர்புக்கு:
140, Dunlop Street, #02-00,
Singapore 209 458.
Tel / Fax : +65-63348122,
E-mail : [email protected]