Monday, January 17, 2022
HomeTamil Eventsமுத்தமிழ் விழா போட்டிகள் - 2018

முத்தமிழ் விழா போட்டிகள் – 2018

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

 

முத்தமிழ் விழா போட்டிகள்:
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், முத்தமிழ் விழா போட்டிகள் என பொது பிரிவு &மாணவர்களுக்கானப் புதிய போட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.இதில் பங்குபெறுபவர்களுக்கு பரிசுகளும் ,சான்றிதழ்களும் வழங்கப்படும்.பொது பிரிவினருக்கான புதிய‌ போட்டிகளாக குழந்தை பாடல்கள்,சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகிறது.
போட்டி மற்றும் பரிசு விவரங்கள்:
முதல் பரிசு $300-குழந்தை பாடல்கள்
முதல் பரிசு $500-சிறுகதை போட்டிகள்
என 6 பரிசுகள்,அறிவிக்கப்பட்டுள்ளன.விண்ணப்பிக்க கடைசி நாள்:28.02.2018.மேலும் விவரங்களை அறிந்துக்கொள்ள www.singaporetamilwriters.com என்ற இனையதளத்தில் காணலாம்.
மேலும் மாணவர்களுக்கான போட்டிகளும் அதன் கடிதங்களும் நுழைவுப் படிவங்களும் எல்லாப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பெற்றோர்களும்,மாணவர்களும் அந்தந்த பள்ளித் தமிழாசிரியரைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து போட்டிகளில் பங்குபெறலாம்.பாலர் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மட்டும் நுழைவுப் படிவங்களை நேரடியாக அனுப்பலாம்.

Vijay Sangarramuhttp://kelirr.com
சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular