Tuesday, August 16, 2022
HomeSingapore Videosகவிதை நூல் அறிமுக‌ விழா

கவிதை நூல் அறிமுக‌ விழா

காந்தள்சூடி கவிதை நூல் அறிமுக விழா

காந்தள்சூடி கவிதை விழாவிற்கு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமையேற்று, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் வாழ்த்துரையும், கவிஞர் சுகிர்தாரணி சிறப்புரையும் இடம் பெற்று சனிக்கிழமை (5-5-2018) மாலை, ஆனந்தபவன் உணவகத்தில் நடைபெற்றது.

காந்தள்சூடி-வரவேற்பு உரை தங்கமணி / மா அன்பழகன்

காந்தள்சூடி நூல் வெளியீடு – கோபால் கண்ணன் உரை

காந்தள்சூடி நூல் வெளியீடு – சுகிர்தாரணி உரை

காந்தள்சூடி நூல் வெளியீடு – பேராசிரியர் கன. சிற்சபேசன் உரை

காந்தள்சூடி நூல் வெளியீடு – கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ உரை

காந்தள்சூடி நூல் வெளியீடு – க. கோவிந்தராஜ் உரை

காந்தள்சூடி நூல் வெளியீடு – மு. ஹரிகிருஷ்ணன் உரை

Vijay Sangarramu
Vijay Sangarramuhttp://kelirr.com
சிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular