சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் அமைப்பின் ஏற்பாட்டில் காப்பிய விழா 2017 தேசிய நூலக அரங்கில் நேற்று (29 -10-2017) மாலை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த விழா, வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரையுடன் கவிஞர் கருணா கரசு, கவிஞர் கி. கோவிந்தராஜ், கவிஞர் இன்பா ஆகியோரின் கவியரங்கமும், கண்ணன் சேஷாத்ரியின் சொல்லரங்கமும், முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் சிறப்புரையுடன் நிறைவு பெற்றது. செல்வி ஸ்ரீஷா அவர்கள் திருக்குறளை இசையுடன்பாடிய நிகழ்வும் நடைபெற்றது..
அப்படியென்ன பேசினார்கள், வாசித்தார்கள், பாடினார்கள் எனக் கேட்பவர்கள் கீழுள்ள காணொளியை முழுமையாக ஓய்வு நேரத்தில் கண்டு ரசிக்கவும். கருத்துக்களையும் பதிவு செய்யவும்.